துணிவு படத்தின் ரிலீஸ் திகதி வெளியீடு!

துணிவு துணிவு மற்றும் வாரிசு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது வரை இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படாமல் தான் இருந்தது. அதனால் பல குழப்பங்கள் இருந்து வந்தது. இரண்டும் ஒரே நாளில் வருமா, தியேட்டர்கள் எந்த படத்திற்கு அதிகம் கிடைக்கும் என பல்வேறு கேள்விகள் இருந்து வந்தது. துணிவு ரிலீஸ் தேதி இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முதல் ஆளாக அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார். … Continue reading துணிவு படத்தின் ரிலீஸ் திகதி வெளியீடு!